Thursday, September 9, 2010

முக்திக்கான வழி

நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையான நோன்பும்,தவமும் இருக்க


வேண்டும். யாருக்காகவும் சபதம் செய்யவோ, பயமுறுத்தவோ கூடாது.


நல்ல முறையில் மேற் கொள்ளப்படும் தவ ஒழுக்கமே நம்மை நல்ல


நிலைக்கு உயர்த்தும்.  இதுவே, நாம் பழைய வினைகளை அறுத்து முக்தி


பெறும் வழியாகும்.

No comments:

Post a Comment