Wednesday, September 29, 2010

புதிய முகம்

புதிய முகம்


  உதயம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் புதிய முகம். இதில் பிருத்விராஜ், ப்ரியாமணி, பாலா, 'வால்மீகி' படத்தில் நடித்த மீரா நந்தன் ஆகியோர் நடிக்கிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருத்தி, சூழ்நிலை காரணமாக இன்னொருவனைக் காதலிக்கிறாள். இதையடுத்து நடைபெறும் சம்பவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார் இயக்குநர் தீபன். வசனத்துக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதம் படம் வெளிவருகிறது. கதை, திரைக்கதை: ராஜேஷ் ஜெயராம், வசனம்: .ஆர்.கே.ராஜராஜா, இசை: தீபக் தேவ், பாடல்கள்: கல்யாண்ஜி, உவரி கா.சுகுமார், நாசரேத் முருகன். ஒளிப்பதிவு: பரணி கே.தரன், நடனம்: கலா, தயாரிப்பு: எம்.பி.பக்ருதீன், கே.ஆர்.பிரபாகரன்.

No comments:

Post a Comment