Tuesday, September 14, 2010

திருடனை மணந்த காரணம்


திருடனின் மனைவியை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
வழக்கறிஞர்: நீங்கள் தான் அந்தத் திருடனின் மனைவியா?
பெண்மணி: ஆமாம்.
வழக்கறிஞர்: திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவரைத் திருடனென்று உங்களுக்குத் தெரியுமா?
பெண்மணி : தெரியும்
வழக்கறிஞர்: எதற்காக இப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்து கொண்டீர்கள்?
பெண்மணி: எனக்கோ வயதாகிக் கொண்டே சென்றது. என்னைத் திருமணம் செய்து கொள்ள இரண்டு பேர் முன் வந்தார்கள். ஒருவர் உங்களைப் போல் ஒரு வழக்கறிஞர். இன்னொருவர் இவர்.

 

No comments:

Post a Comment