Tuesday, September 14, 2010

பயப்படாதவன்

டேய்! சோமு! நீ சின்னப் பையன், அதனால் தான் இருட்டில் மாடிக்குப் போகப் பயப்படறே.
நான் ஒன்னும் பயப்படலே.
பொய் சொல்லாதேடா. உன் முகத்தைப் பார்த்தாலேயே உன் பயம் தெரியுதே.
நீ வேணும்னா என் கூட வா. நான் சிறிது கூட பயப்படவில்லை என்று உனக்கே தெரியும்.

No comments:

Post a Comment