அமெரிக்கன் ஒருவனும் ருசியன் ஒருவனும் பேசிக் கொண்டிருந்தனர்.
"அமெரிக்கர்களாகிய எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. இப்பொழுதே நான் வெள்ளை மாளிகைக்குச் செல்ல முடியும். அமெரிக்க ஐனாதிபதியைப் பார்த்து நீ ஒரு முட்டாள் என்று நேருக்கு நேர் சொல்ல முடியும் அதற்காக என் தலையை யாரும் வாங்கி விட மாட்டார்கள் உருசியர்களாகிய உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?" என்று கேட்டான் அமெரிக்கன்.
"இப்பொழுதே நானும் கிரெம்ளின் மாளிகைக்குச் செல்ல முடியும். அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று சொல்ல முடியும்" என்று பதில் தந்தான் ருசியன்
No comments:
Post a Comment