Tuesday, September 14, 2010

மகளிர் கல்லூரி முன்


காலை பத்து மணி பெண்கள் கல்லூரி தொடங்கும் நேரம். இளைஞன் ஒருவன் தன் காரைக் கல்லூரியின் எதிரில் நிறுத்தி இருந்தான்.
அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் "என்ன வேலையாக இங்கே காரை நிறுத்தினீர்கள்?" என்று கேட்டார்.
"எந்த வேலையும் இல்லை. மகிழ்ச்சிக்காகத்தான் நிறுத்தினேன்" என்று பதில் சொன்னான் அவன்.

 

No comments:

Post a Comment