Tuesday, September 14, 2010

பிச்சைக்காரங்க


1. நீங்க எடுத்த "ஆறடி நிலம்"ங்கிற படத்தை ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க?"
"இனி விக்கிறதுக்கு ஒரு அடி நிலம்கூட என்கிட்டே இல்லீங்க!"

2. "அந்த டைலர் கடையில மகளிர் கூட்டம் அலைமோதுதே ஏன்?"
"ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தச்சா கதவு இலவசமா தைத்துத் தர்றாராம் அதான்?"

3. "பிச்சைக்காரங்க எதுக்கு தினமும் என் வீட்டு வாசற்படியில் வந்து நிக்கிறாங்க..."
"உங்க மனைவிகூட சண்டை போடும்போது, தெருவுல போற பிச்சைக்காரனுக்கு என் பொண்ணைத் தருவேனே தவிர உன் தம்பிக்கு தரமாட்டேன்"னு சொன்னீங்களே...!


No comments:

Post a Comment