Tuesday, September 14, 2010

கரையாத நாணயம்


இதோ இந்தக் குடுவைக்குள் இருப்பது சல்ப்யூரிக் ஆசிட். இதற்குள் இந்த ஒரு ரூபாய் நாணயத்தைப்
போடுகிறேன். இது கரையுமா? கரையாதா?" என்று கேட்டு விட்டு ஒரு ரூபாயை அதற்குள் போட்டார் ஆசிரியர்.
"கரையவே கரையாது சார்" என்றான் ஒரு மாணவன்.
"நல்லது. எதனால் அப்படிச் சொல்கிறாய்?"
"கரையும்னா உங்க ஒரு ரூபாயைப் போட்டிருக்க மாட்டீங்க."

 

No comments:

Post a Comment