தியானம் செய்யும் போது திடமான தீர்மானமே தேவைப்படுகிறது.
மூக்கு நுனியிலோ, புருவ மத்தியிலோ எங்கு கவனம் செலுத்தினாலும்
சரி; அதி ஒன்றும் வேறுபாடு இல்லை. மந்திரத்தின் மூலத்தை கவனிப்பதே
முக்கியம். அதில் கவனம் இருக்கட்டும். மேலும் விட முயற்சி தேவை.
தியானம் என்பது செய்யச் செய்ய எளிமையாகும். இறுதியில் அதுவே
சுபாவமாகிவிடும்.
ரமணர்
No comments:
Post a Comment