மதுரையில் அன்றும் ,இன்றும் என்றும் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மன்,
பாண்டிய மன்னன் மலையத்துவஜ பாண்டியன் - காஞ்சனமாலை
தம்பதியருக்கு மகளாக தோன்றியவள். அவள்,பாண்டிய நாட்டின் அரசியாக
முடிசூட்டப்பட்ட பிறகு நீதி தவறாமல் ஆட்சி செய்தாள். ஒரு கன்னிப்பெண்
நாட்டை ஆட்சி செய்ததால், பாண்டியநாடு “கன்னிநாடு” என்றும்
அழைக்கப்பட்டது.
No comments:
Post a Comment