Thursday, September 9, 2010

நான் என்ற மயக்கம்

அகந்தை இருந்தால் உன்கல் மனம் அலைபாயும்,அமைதி இழக்கும்.

உங்களது உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை நான்

என்ற மயக்கம் இருக்கும்.உங்கள் வெற்றி தோற்றம் எப்படி

வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் உள்ளம் மட்டும்

தூய்மையாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment