Tuesday, September 14, 2010

ஒத்துப் போகாத மனைவி

 மாலை நேரம், வேலை முடிந்து வீடு திரும்பினார் தந்தை. வாசற்படியில் தன் ஆறு வயது மகன் கன்னத்தில்


கை வைத்துக் கொண்டு சோகமாக இருப்பதைப் பார்த்தார்.

"மகனே! என்ன நடந்தது?" என்று கேட்டார்.

"உங்க மனைவியோட இனிமேலும் என்னால் ஒத்துப் போக முடியாது" என்று கோபத்துடன் சொன்னான் மகன்.

 

No comments:

Post a Comment