Monday, September 13, 2010

யாரு... எமனா?

யாரு... எமனா?


1. "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."

"யாரு... எமனா?"

"இல்லை.... தமன்னா!"

தஞ்சை தாமு.

2. "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?"

"ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!"

தஞ்சை தாமு.

3. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?"

"நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு."

சகிதா முருகன்.

4. "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?"

"யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!"

சகிதா முருகன்.

No comments:

Post a Comment