விபத்துச் செய்திகள் அன்றட விஷயங்களாகி வருகின்றன. சாலையில்
வாகனம் ஓட்டும்போது கீழ்கண்டவற்றில் கவனமாக இருந்தால்
விபத்தைக் கூடியமட்டும் தவிர்க்கலாம்.
1.முன்னே செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் குறைந்தது
10மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.
2.தவறு செய்யும் ஓட்டுனரை மடக்கி,திட்டும் வேகத்தில் நீங்கள்
விபத்தில் சிக்கீவிடாதீர்கள்.
3.போதையில் இருக்கும்போது வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க
வேண்டும்.சாலையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அமைதிக்
காத்திடுங்கள்.
4.நகரின் முக்கியமான இடங்களில் வாகனத்தின் விசையை குறைத்துச்
செல்லுங்கள்.
No comments:
Post a Comment