Thursday, September 2, 2010

சினிமா செய்திகள்

1.உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக

 உலகின் பல நாடுகளில் தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.


2.வெளிநாட்டுத் திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்த இந்தியர்

பண்டிட்ரவி சங்கர்.


3.தமிழில் வெளியான முதல் “ஏ”  சான்றிதழ் படம்,எம்.ஜி.ஆர் நடித்த

மர்மயோகி. ஆண்டு-1951


4.முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம்,

நவயுவன்


5.விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான கவிஞர் பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம் 18 தொழில்கள் செய்தவர்.

No comments:

Post a Comment