நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே?திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்!
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
ஆசிரியர்: 5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?மாணவன்: 5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார்.
No comments:
Post a Comment