சேனைக்கிழங்கு கட்லட்
தேவையான பொருட்கள்:-
சேனைக்கிழங்கு - 1கப் (கேரட் துருவலில் துருவியது)
பொட்டுக்கடலை மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
காரத் தூள் - 1/4 ஸ்பூன்
மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
ரஸ்க் தூள் - 2 ஸ்பூன்
செய்முறை:-
சேனை கிழங்கை துருவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, வெங்காயம், இஞ்சி, உப்பு, காரத்தூள், மசாலாத் தூள், கறிவேப்பிலை என போட்டு பிசையவும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
பொரித்தெடுத்த கலவையை, ரஸ்க், தூளில் புரட்டி எடுக்கவும், தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பி போட்டு எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பரிமாறலாம்.

No comments:
Post a Comment