Saturday, October 9, 2010

முந்திரிபருப்பு பாயாசம்

1. "கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?"
"தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்; மொத்தமா கொடுத்தா டிரைவர்!"

2. "காத்தடிச்சா இப்படி வேர்க்குதே...."
"என்னய்யா சொல்றே.... காத்தடிச்சா எப்படி வேர்க்கும்?"
"நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேன்!"

3. "பாயாசத்துல ஏன் முந்திரி மிதக்குது?"
"முந்திரிக்கு நீச்சல் தெரியாதே... அதனால தான்!"

4. "மழையில நனைஞ்சதுக்கா இப்படி கை, கால் எல்லாம் அடிபட்டிருக்கு...?"
"ஆமாம்.... பெய்தது கன மழை ஆச்சே!"


No comments:

Post a Comment