Saturday, October 9, 2010

தீபாவளி டிரஸ்

1. உன் மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?.... எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
2. என்ன எல்லா பிஸ்கட்டும் பாதிபாதியா உடைந்திருக்கு?..அது 50-50 அப்படித்தான் இருக்கும்.
3. பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா...?இல்ல, எனக்கு எடுத்தது.
4. படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.ஏன் என்னாச்சு..?அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.

No comments:

Post a Comment