Thursday, October 14, 2010
இம்மாதம் 27ல் மன்மதன் அம்பு பாடல்கள் வெளியீடு
ரஜினியின் எந்திரன் பரபரப்பெல்லாம் முடியும் நேரத்தில் ரசிகர்களை அடுத்த புயல் தாக்க ரெடியாகி விட்டது. அது, மன்மதன் அம்பு வெளியீடு அறிவிக்கப்பட இருக்கிறது. தசாவதாரம், உன்னைப்போல் ஒருவனுக்கு பிறகு கமல் எடுத்த காமெடி அவதாரம்தான் மன்மதன் அம்பு. இது கமலின் மைல் கல் படமெல்லாம் கிடையாது, பஞ்சதந்திரம், தெனாலி போலவே ஒரு அருமையான காமெடி படம் மட்டுமே, இந்த முறை கமல் ரசிகர்களை மண்டையை கசக்கும் வேதனைக்கு உள்ளாக்க மாட்டார் என்று நம்புவோம். இப்படியாகப்பட்ட மன்மதன் அம்புவின் பாடல்கள் அக்டோபர் 27ல் வெளிவர இருக்கிறது. படத்தின் வெளியீடு டிசம்பர் 10 என்று தயாரிப்பு தரப்பும், கமல் தரப்பும் தெளிவாக கூறி வருகிறார்கள். 'அம்பு' ரசிகர்கள் மனச தைக்குதான்னு பொறுந்திருந்து பார்ப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment