Sunday, August 22, 2010

சிரிப்பு வெடிகள்

1.நான் உன் லவ்ர பஸ்டேண்டுல பார்த்தேன். அவ என் பக்கத்துல வந்தா

ரொம்ப பக்கத்துல வந்த, வந்து ஆ என் கிட்ட ஒன்னு சொன்னா.

”ஓரம் போங்க சாமி” குப்ப அள்ளணும்.

2.பொன்னு: அப்பா! ஒரு பையன் என்ன பார்த்து கண் அடிச்சுட்டான்.

         அப்பா: ”சரி விடுமா: இந்த காலத்து பசங்க இப்படிதான் , கொஞ்சம் கூட

டேஷ்டே இல்லாதவங்க.


3.அங்காடிதெரு பாடல் ரிமிக்ஸ்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை,

அவளுக்கு தங்கச்சிங்க யாரும் இல்லை, அவள் அக்கா ஒன்றும் கலர்

இல்லை, அவளே அதற்கு பரவாயில்லை.

4.நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் உன் பின்னால் இருப்பேன்,

                                             ஏன் தெரியுமா?

அந்த கொடுமையை யார்  முன்னால் இருந்து பார்ப்பது.

No comments:

Post a Comment