கிழக்கு லண்டனில் “வொயிசேப்பல்” என்ற ஒரு கட்டிடம் வளாகம்
இருக்கிறது.ஒரு வழிபாட்டுத் தலம்போல காணப்படும்.
இங்கே 19 ம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் மர்மமான
முறையில் கொல்லப்பட்டனர்.சிலர் கொடுரமான ஆயூதத்தால் உடல்
வெட்டிய நிழையில் இறந்திருக்கிறார்கள். இப்பகுதியில் வினோத
ஆத்மாக்கள் அழைவதாக நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment