1.மாப்பிள்ளை : என்னங்க பொன்னு கிழவி மாதிரி இருக்கு.
பெண் வீட்டார்: அட மாப்பிள்ளை ரொம்ப தமாசு பண்றார். பொண்ணு உள்ள
இருக்கு இது பொண்ணோட்ல் தங்கச்சி.
2.எறும்பு நினைச்சா யார் கால வேண்டுமானாலும் கடிக்கலாம்.
ஆனால் யார் நினைச்சாலும் எறும்பு கால கடிக்க முடியுமா?
3.ஒரு பொண்ணு என்ன ரொம்ப ”டிஸ்டப்” பண்ணுறா?
என்னோட நம்பர் எப்படி கிடைச்சுதுனு தெரியல...”நான் யாருக்கு
போன் பண்ணாலும் அவளே எடுத்து ”நொ பேலன்ஸ்’ சொல்றா.
4.கல்யாணதுக்கு முன்னாடி மாபிள்ளை எதுக்கு “கார்” லையும் குதிரைலும்
ஏத்தி விடுறாங்க தெரியுமா? கடைசியா ஒரு ஸான்ஸ் தராங்க தப்பிச்சு
ஒடூரதுக்கு.
No comments:
Post a Comment