Saturday, August 21, 2010

பூகம்பம் ஏற்படுவது எதனால்?

கற்பாறைகளும்,உலோகங்களும் இணைந்து உருகிய நெருப்புக்கோளம்

படிப்படியாகக் குளுர்ச்சி அடைந்தது தான் நாம் வாழ்ந்து வருகிற பூமி.

சிலசமயம் பூமிக்குள் இருக்கிற நெருப்புக் குழம்பு, பூமியோட கடினமான 

மேற்பரப்பைத் தாக்கும்போது நெருப்புக்குழம்பு வெளியேற வழி

கிடைக்காது. இதனால் அந்த மேற்பரப்பு உயர்ந்து மலைகளாக

மாறி விடுகிறது. மறுபடியும் அந்த இடத்துல பூகம்பம் வந்தா, அந்த

துவாரம் வ்ழியா நெருப்புக்குழம்பு கக்கப்படும்.இத்தன்மை தான் நாம்

”எரிமலை”ன்னு அழைக்கிறோம்,



No comments:

Post a Comment