கண் மூடிப் பார்தேன் அவள் என் கனவாக வந்தால்,
கண் விழித்துப் பார்தேன் அவள் நினைவாய் வந்தால்,
பழகிப் பார்தேன் அவள் மலரைப் போல் மென்மையாக இருந்தால்,
பேசிப்பார்த்தேன் இனிப்பைப் போல் சுவையாய் இருந்தால்,
அன்பே நீ எங்கு சென்றாலும் என் நினைவு உன்னை சுற்றிக் கொண்டு
தான் இருக்கும் காற்றைப் போல,
உன் நினைவு அலை ஓயும் வரை, காத்திருக்கும்
என் இதய அறை
No comments:
Post a Comment