1.என்னைப் போல் அழுகிறது உன் வீட்டு மெழுகுவர்த்தி பற்ற வைத்தது
உன் விரல்களா? விழிகளா!
2.தென்ரலாய் அவளை கண்டதும், மனதுக்குள் உருவானது
காதல் புயல்!
3.பள்ளிக்கூடம் போன பின்புதான் விளையாடின் அருமை தெரிந்தது.
கல்லூரி போன பின்புதான் பள்ளிகூடம் அருமை தெரிந்தது.
வேலைக்கு போன் பின்புதான் படிப்பின் அருமை தெரிந்தது.
ஓய்வு பெற்ற பின்பு தான் வேலையின் அருமை தெரிந்தது.
மரணபடுக்கையில் தான் வாழ்க்கையின் அருமை தெரிந்தது.
4.
No comments:
Post a Comment