1.முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ரெயில்
”ராஜஸ்தானி” எக்ஸ்பிரஸ்
2.மகாத்மா காந்திக்கு அதிக அளவில் அஞ்சல் தலை வெளியிட்ட நாடு
“மொரீஸீயஸ்”
3.எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை உடையவை. தொலைதூரத்தில்
இருக்கும் எதுவுமே அதன் கண்களுக்கு தெரியாது.
No comments:
Post a Comment