கற்பதும்,கேட்பதும் இறைவனை அடைவதற்கே.
கல்வியின் பயனும் அதுவே,பட்டம் பெறூவதற்கு என்றூம்,
சிறந்த அரிவாளீ என்றூ பிறார் மெச்சு வதற்கு என்றூம்,
கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாக பேசுவதற்கும்,
என்றூம் படிக்காதே.கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உனர்ந்து
படிக்க வேண்டும். அதான் கல்வி.
No comments:
Post a Comment