Saturday, August 21, 2010

வெற்றிக்கான வழி

 நாம் ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டதும், அதை எப்படி செய்கிறோம்

என்பதை அறிய வேண்டும். பின்பு எடுத்துக்கொண்ட தீர்மானத்தின் படி

கடைசிவரை அந்த காரியத்தை தவறில்லாமல் செய்து முடிக்கவேண்டும்.

நாம் எடுத்துக்கொண்ட முடிவில் இருந்து பின்வாங்க கூடாது.

No comments:

Post a Comment