குரு நாவல்
"நமது மன்னருக்கு ஆங்கில அறிவு ஜாஸ்தியாகிடுச்சு..." "எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?" "பந்திக்கு 'ஃபாஸ்ட்'டா போ... படைக்கு 'லாஸ்ட்'டா போ...ன்னு சொல்றாரே...!"
"தலைவர் என்னைக்கும் இல்லாத அளவுக்கு இன்னைக்கு எக்கச்சக்க 'சென்ட்' பூசிக்கிட்டுப் போறாரே.... என்ன விஷயம்?" "மகளிர் அணித் தலைவிகிட்ட 'மணம்' விட்டுப் பேசப் போறாராம்...!"
"எங்க ஸ்கூல் வாத்தியாரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்...." "குரு நாவல்னு சொல்லு"
"அந்த எழுத்தாளர் ஏன் அடிக்கடி லேடி டாக்டரிடம் போகிறார்?" கதைக்கரு அடிக்கடி கலைந்து விடுகிறதாம்!"
"ஒரு ரயில் நிதானம் இல்லாம தள்ளாடித் தள்ளாடி வருது ஏன் சொல்லு?" "தெரியலையே.." "அது சரக்கு ஏத்திக்கிட்டு வந்த சரக்கு ரயில்"

No comments:
Post a Comment