Tuesday, September 28, 2010

தேன்கூடு.....

தேன்கூடு.....
நீ "சக்கரைகட்டி" என நினைத்து கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம் பெய்த மழை
கடைசியில் ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"
தேன்கூடு"...என்று..?!

No comments:

Post a Comment