Sunday, August 29, 2010

விண்கல் பொழிவு

விண்கற்களும்,நட்சத்திரங்களும் ஒன்று என நாம் நம்பிக் கொண்டு

இருக்கிறோம். ஆனால் உன்மையில் இரண்டும் வெவ்வேறானவை

“காமெட்” எனப்படும் வால் நட்சத்திரங்களில் இருந்து கீழே விழும்

விண்வெளிக்குப்பைகள் தான் விண்கற்கள் எனப்படுகின்றன. பூமியின்

வளிமண்டலத்துக்குள் இவை விழும்போது,  வேகத்திலும், உராய்விலும்

உதிர்ந்து,பூமிக்கு வரும் போது ஒன்றுமே இல்லாமல் போகும். எனவே

இவை தலையில் விழுந்து விடுமோ என்று பயப்படத் தேவை இல்லை.

No comments:

Post a Comment