Friday, August 27, 2010

எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்

1.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியைக் கொடுக்கும்.

2.கொய்யாப்பழம்- சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.

3.பப்பாளி- மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.

4.மாம்பழம்- ரத்த அழுத்தம் சீராகும்.

5.ஆப்பிள்-மலச்சிக்களைப் போக்கும்.

6.செர்ரி- கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

7.மிளகு- பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால் உடலில் உள்ள நஞ்சு

அழிந்துவிடும்

8.அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும்

9.வல்லாரை-நினைவாற்றளை அதிகரிக்கும்.

10.நாவல்பழம்-நீரிழிவக்கட்டுப் படுத்தும். 

No comments:

Post a Comment