Monday, August 23, 2010

எதையும் நம்பி ஏமாறவேண்டாம்.

வாடிக்கையாளர்களைப் பிடிக்க சில மருத்துவர்கள் தற்ப்போது ஒரு



















புதிய யுக்தியை கையாளுகிறார்கள். சாலை ஓரத்தில் “கொலஸ்ட்ரால்”


















செக்கப் என்ற பெயரில் ஒரு இயந்திரத்தை வைத்து இங்கு பரிசோதனை


















இலவசம் என்று கவர்ச்சி கரமாக எழுதி வைக்கின்றனர்.அது மட்டும்


















போதாது இரண்டு இளம் பெண்களை அந்த இயந்திரத்தின் அருகில் நிறுத்தி


















விடுகிறார்கள். இலவசம் என்று பரிசோதனை செய்து கொண்டால்


















அவர்களுக்கு அதோகதி தான். பரிசோதனை முடிந்ததும் அந்த இளம்


















பெண்களில் ஒருவர் ஒரு துண்டுச்சீட்டை தருவார். பின்னர் வசிகரிக்கும்


















குரலில்”உன்களுக்கு “கொலஸ்ரால்” கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.


















எனவே இந்த மருத்துவரைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறார்.


















இப்படியாக பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ் காலியகும் வரை சோதனைப்


















படுத்தி விடுகிறார்கள். ஆகவே எதையும் நம்பி ஏமாறாதீர்கள்.


No comments:

Post a Comment